கிராமிய மக்கள் சங்கம நிகழ்வு

கிராமிய மக்கள் சங்கம நிகழ்வு

      மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தந்திருக்கும் உறவுகளும் ஊரில் வாழும் சொந்தங்களும் கூடி மகிழும் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய மகிழ்வான ஒன்றுகூடல் நிகழ்வான கிராமிய மக்கள் சங்கம நிகழ்வு 21, More »

அமரர் திருமதி வசந்தமலர் நகுலேஸ்வரன் அவர்களுடைய நினைவு

அமரர் திருமதி வசந்தமலர் நகுலேஸ்வரன் அவர்களுடைய நினைவு

கடந்த 09.07.2017 அன்று மாலை மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற அமரர் திருமதி வசந்தமலர் நகுலேஸ்வரன் அவர்களுடைய நினைவு தென்புலத்தோர் தோழுதேற்றல் நிகழ்வின் காட்சிகள். யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசாரகராக பணியாற்றிய இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு இதே தினத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தின் வலிகாமம் More »

பாலர் விளையாட்டு விழா

பாலர் விளையாட்டு விழா

மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளி மாணவர்களின் பாலர் விளையாட்டு விழா எதிர்வரும் 20.07.2017 (வியாழக் கிழமை) பி.ப. 3 மணியளவில் காலையடி, பண்டத்தரிப்பில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் திரு சு. சுந்தரசிவம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம More »

தென்புலத்தோர் தொழுதேற்றல்

தென்புலத்தோர் தொழுதேற்றல்

அண்மையில் மறுமலர்ச்சி மன்ற கந்தசாமியார் ஆலயத்தில் இடம்பெற்ற தென்புலத்தோர் தொழுதேற்றல் நிகழ்வுகளின் காட்சிகள் கடந்த 24.05.2017 அன்று இடம்பெற்ற அமரர் மகாலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய நினைவு தென்புலத்தோர் தொழுதேற்றல் நிகழ்வின் காட்சிகள் கடந்த 05.06.2017 அன்று இடம்பெற்ற அமரர் க. தம்பையா (தம்பையா வாத்தியார்) More »

துயர் பகிர்வுகள்

துயர் பகிர்வுகள்

அண்மையில் காலமான எமது கிராமத்தைச் சேர்ந்த அமரர் ஜெ. ஐங்கரன் மற்றும் சி. கந்தசாமி (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பிரிவையொட்டி மறுமலர்ச்சி மன்றத்தால் வெளியிடப்பட்ட துயர் பகிர்வுப் பதாகைகள். More »

 

கிராமிய மக்கள் சங்கம நிகழ்வு

19990521_1209401085836961_3404851438686795997_n

      மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தந்திருக்கும் உறவுகளும் ஊரில் வாழும் சொந்தங்களும் கூடி மகிழும் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய மகிழ்வான ஒன்றுகூடல் நிகழ்வான கிராமிய மக்கள் சங்கம நிகழ்வு 21, 22 ஆம் திகதிகளில் தினமும் பி.ப. 3 மணி தொடக்கம்

அமரர் திருமதி வசந்தமலர் நகுலேஸ்வரன் அவர்களுடைய நினைவு

19884203_1203923519718051_5531615779283861361_n

கடந்த 09.07.2017 அன்று மாலை மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற அமரர் திருமதி வசந்தமலர் நகுலேஸ்வரன் அவர்களுடைய நினைவு தென்புலத்தோர் தோழுதேற்றல் நிகழ்வின் காட்சிகள். யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசாரகராக பணியாற்றிய இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு இதே தினத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பிரதேசம் முழுவதையும் நெருக்கடியில் ஆழ்த்திய பெரும் இடப்பெயர்வின்போது சண்டிலிப்பாய் சந்தியில்

பாலர் விளையாட்டு விழா

invi 1

மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளி மாணவர்களின் பாலர் விளையாட்டு விழா எதிர்வரும் 20.07.2017 (வியாழக் கிழமை) பி.ப. 3 மணியளவில் காலையடி, பண்டத்தரிப்பில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் திரு சு. சுந்தரசிவம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மறுமலர்ச்சி மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் திரு எஸ். நகுலேஸ்வரன்

தென்புலத்தோர் தொழுதேற்றல்

01

அண்மையில் மறுமலர்ச்சி மன்ற கந்தசாமியார் ஆலயத்தில் இடம்பெற்ற தென்புலத்தோர் தொழுதேற்றல் நிகழ்வுகளின் காட்சிகள் கடந்த 24.05.2017 அன்று இடம்பெற்ற அமரர் மகாலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய நினைவு தென்புலத்தோர் தொழுதேற்றல் நிகழ்வின் காட்சிகள் கடந்த 05.06.2017 அன்று இடம்பெற்ற அமரர் க. தம்பையா (தம்பையா வாத்தியார்) அவர்களுடைய நினைவு தென்புலத்தோர் தொழுதேற்றல் நிகழ்வின் காட்சிகள் கடந்த 4.06.2017

துயர் பகிர்வுகள்

19429911_1190604261049977_3401883781272258931_n

அண்மையில் காலமான எமது கிராமத்தைச் சேர்ந்த அமரர் ஜெ. ஐங்கரன் மற்றும் சி. கந்தசாமி (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பிரிவையொட்டி மறுமலர்ச்சி மன்றத்தால் வெளியிடப்பட்ட துயர் பகிர்வுப் பதாகைகள்.

ஆங்கில எழுத்துக்கூட்டல் போட்டியில் வெற்றியீட்டியோர் விபரம்

Untitled

மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் வடமாகாண அளவில் நடாத்தப்பட்ட ஆங்கில எழுத்துக்கூட்டல் (சொற்திறன்) போட்டித் தொடரின் ( Spelling Bee Sri Lanka – 2017) இறுதிப் போட்டிகள் கடந்த 14.05.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று  மறுமலர்ச்சி மன்றத்தின் தியாகராஜா மகேந்திரன் குடும்ப ஞாபகார்த்த உள்ளரங்கில் இடம்பெற்றன. இவற்றில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் முதலாம் மற்றும்

மறுமலர்ச்சி மன்றத்துக்கான பாதை

map 1

வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்கள் கைதடி மானிப்பாய் வீதியூடாக வந்து மருதனார்மடம் சந்தியைக் கடந்து உடுவில் மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள வீதியூடாக சங்குவேலி, சண்டிலிப்பாய், சங்கானை, சித்தங்கேணி ஊடாக வருகைதர முடியும்.

ஆங்கில எழுத்துக்கூட்டல் போட்டியின் விருது வழங்கும் வைபவம்

Invitation Front

மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் வடமாகாண அளவில் நடாத்தப்பட்ட ஆங்கில எழுத்துக்கூட்டல் (சொற்திறன்) போட்டித் தொடரில் (Spelling Bee Sri Lanka – 2017) வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 14.05.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பி.ப. 4 மணியளவில் காலையடி, பண்டத்தரிப்பு என்ற முகவரியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தின் தியாகராஜா மகேந்திரன்

ஆங்கில எழுத்துக்கூட்டல் போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகள்

final

மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் வடமாகாண அளவில் நடாத்தப்படுகின்ற ஆங்கில எழுத்துக்கூட்டல் (சொற்திறன்) போட்டித் தொடரின் (Spelling Bee Sri Lanka – 2017) இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 14.05.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மு. ப. 9 மணி தொடக்கம் காலையடி, பண்டத்தரிப்பு என்ற முகவரியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தின் தியாகராஜா மகேந்திரன் குடும்ப ஞாபகார்த்த

வவுனியாவில் இடம்பெற்ற Spelling Bee Sri Lanka – 2017 போட்டி நிகழ்வின் காட்சிகள்

18274769_1148437148600022_8414380126202001128_n

வவுனியாவில் இடம்பெற்ற Spelling Bee Sri Lanka – 2017 போட்டி நிகழ்வின் காட்சிகளைப் பார்வையிட இங்கே அழுத்துக